சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்ததற்குப் பிறது, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.
அதிமுகவின் தற்போதைய நிலை வருத்தமளிக்கிறது: காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2ZycLuh

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்