நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.
கொரோனா இரண்டாம் அலையால் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வானது தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து செப்டம்பர் 12ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அதே நாளில் பல்வேறு மாநிலங்களில் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் வேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கான மறுத்தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக இருப்பது துயரமானது. நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அவர்களுக்கான நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
GOI is blind to students’ distress.
— Rahul Gandhi (@RahulGandhi) September 7, 2021
Postpone #NEET exam. Let them have a fair chance.
இதையும் படியுங்கள்: நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2VjwX12நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.
கொரோனா இரண்டாம் அலையால் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வானது தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து செப்டம்பர் 12ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அதே நாளில் பல்வேறு மாநிலங்களில் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் வேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கான மறுத்தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக இருப்பது துயரமானது. நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அவர்களுக்கான நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
GOI is blind to students’ distress.
— Rahul Gandhi (@RahulGandhi) September 7, 2021
Postpone #NEET exam. Let them have a fair chance.
இதையும் படியுங்கள்: நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்