Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி வாளையாறு மனோஜ் மனு

https://ift.tt/3C1Avoe

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாளையாறு மனோஜின் ஜாமீனுக்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் 9 பேருக்கு ஜாமீன் கிடைத்தது. 

கோவை அல்லது நீலகிரியை சேர்ந்த இரண்டு பேர் ஜாமீனுக்கான உத்தரவு தர வேண்டும், அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சொத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என ஜாமீனுக்கான நிபந்தனைகளை நீதிமன்றம் பிறப்பித்தது. அதன்படி, 8 பேர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், வாளையாறு மனோஜ் ஷூரிட்டி சமர்ப்பிக்காததால் அவர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளார். இந்நிலையில் ஜாமீனுக்கான நிபந்தனைகளை தளர்த்தக் கோரி அவரது சார்பில் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 13ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்