இந்தியாவில் ஒரேநாளில் 47,092 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,28,10,845-ல் இருந்து 3,28,57,937-ஆக உயர்ந்துள்ளதாகவும், ஒரேநாளில் 47,092 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 30,941, நேற்று 41,965 என பதிவான நிலையில், இன்று 47,092 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 35,181 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,20,28,825-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 509 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் 4,39,529 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,89,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்