கடந்த பத்து ஆண்டுகளில் அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை பாதிக்கும் கீழ் குறைந்திருப்பதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கை விளக்கக் குறிப்பு தகவலின்படி, 2011 - 12 ஆம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் தினசரி எண்ணிக்கை 2 கோடியே எட்டு லட்சத்து 36 ஆயிரமாக இருந்தது. 2020 - 21 ஆம் ஆண்டு 73 லட்சத்து 64 ஆயிரம் பேர் தான் அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இந்த எண்ணிக்கை பத்தாண்டுகளுக்கு முன் இருந்த எண்ணிக்கையை விட பாதிக்கும் குறைவு ஆகும்.
இதையும் படியுங்கள்: தலைவர்கள் நினைவாக நிறுவப்படும் சிலைகள் - ஆக்கப்பூர்வமானதா? அவசியமற்ற செலவா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்