“சமஸ்கிருதம் அறிவை வளர்க்க உதவுகிறது, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துகிறது” என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்திருக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய 'மன் கி பாத்' உரையின் போது, "நமது பாரம்பரியத்தை போற்றி பாதுகாப்பதும், அதனை புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையாகும். நமது வருங்கால தலைமுறையினருக்கும் நம்முடைய மொழியில் உரிமை உள்ளது" என்று அவர் கூறினார்.
மேலும், "சமஸ்கிருத இலக்கியம் மனிதநேயம் மற்றும் அறிவின் தெய்வீக தத்துவத்தை உள்ளடக்கியது" என்று கூறினார்.
மரணம் வரை கை கொடுக்காத மனிதம்... சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி உயிரிழப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/38kdVKS“சமஸ்கிருதம் அறிவை வளர்க்க உதவுகிறது, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துகிறது” என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்திருக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய 'மன் கி பாத்' உரையின் போது, "நமது பாரம்பரியத்தை போற்றி பாதுகாப்பதும், அதனை புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமையாகும். நமது வருங்கால தலைமுறையினருக்கும் நம்முடைய மொழியில் உரிமை உள்ளது" என்று அவர் கூறினார்.
மேலும், "சமஸ்கிருத இலக்கியம் மனிதநேயம் மற்றும் அறிவின் தெய்வீக தத்துவத்தை உள்ளடக்கியது" என்று கூறினார்.
மரணம் வரை கை கொடுக்காத மனிதம்... சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி உயிரிழப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்