செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் செந்தமிழன் குறைந்த நிமிடங்களில் நூறு Maths Square-களை சால்வ் செய்ததன் மூலம் கலாம் உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 2009-இல் பிறந்த அவர் ஒரு நிமிடம், 56 நொடிகளில் நூறு Maths Square-களை சால்வ் செய்தார்.
சாதனை படைத்ததற்கான சான்றிதழையும் அவர் பெற்றுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்