இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. நடிகர்கள் ரிஷி ரிச்சர்ட், ராதாரவி, தம்பி ராமையா மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ட்ரெய்லரில் போதப் பொருட்களின் பழக்கத்தால் இளம் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அதனை காவல்துறை அதிகாரியாக உள்ள ரிச்சர் அதனை தடுப்பதுபோல் உள்ளது. பின்னர், பிசிஆர் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தொடர்பாக இந்தக் கதைக்களம் முழுவதும் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மதமாற்றம் குறித்தும், இந்து மதத்தை இழிவு செய்கிறார்கள் என்பது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்பாக இயக்குனர் மோகன் திரெளபதி படத்தை இயக்கி இருந்தார். அந்தப் படத்தில் நாடக காதல் குறித்து பேசியிருந்தார். எதிர்ப்பும், ஆதரவுமாக கருத்துகள் வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிகரமான சினிமாகவே இருந்தது என்பதும் குறிப்பிடத்தகக்கது.
சுமார் 2 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் ஓடுகின்ற இந்த டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3ye1mew

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்