தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று ஏணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1585 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 1,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 1,600க்கு கீழ் குறைந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழப்பு.

தற்போது மாநிலத்தில் மொத்தம் 18,603 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 165 பேர் பாதிப்பு.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3knnDlg

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்