டோக்கியோ ஒலிம்பிக்கில் பதினைந்தாவது நாளான ஆகஸ்ட் 7-ஆம் தேதி களம் காணும் இந்திய வீரர்களும், விளையாட உள்ள விளையாட்டுகளும். தடகளம், கோல்ஃப் மற்றும் மல்யுத்த விளையாட்டில் வீரர்கள் களம் காண்கின்றனர். இந்த அனைத்து போட்டிகளிலும் பதக்கத்தை வெல்வதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
கோல்ஃப்
மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே - அதிதி அசோக் மற்றும் தீக்ஷா தாகர் - காலை 03:00 மணி.
தடகளம்
ஈட்டியெறிதல் - இறுதி போட்டி - நீரஜ் சோப்ரா - மாலை 04:30
மல்யுத்தம்
வெண்கலப் பதக்க போட்டி இரண்டு - பஜ்ரங் புனியா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்