கொரோனா ஊரடங்கில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு முடிவடையும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் அமலுக்கு வரவுள்ளன. அதன்படி, உணவகங்கள், தேநீர் விடுதிகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படவுள்ளது. மேலும், இப்போது இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படவுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/36bQVN8கொரோனா ஊரடங்கில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு முடிவடையும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் அமலுக்கு வரவுள்ளன. அதன்படி, உணவகங்கள், தேநீர் விடுதிகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படவுள்ளது. மேலும், இப்போது இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படவுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்