டெல்டா வகை கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதில் கோவாக்சின் தடுப்பூசி 65% ஆற்றல் கொண்டிருப்பதாக மூன்றாம் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியின் ஆற்றல் பற்றிய மூன்றாம் கட்ட ஆய்வின் முடிவுகளை பாரத் பயொடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 25 பரிசோதனை மையங்களில் 25,800 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அறிகுறிகள் இல்லாத கொரோனா பரவலை தடுப்பதில் கோவாக்சின் 63 சதவிகிதம் ஆற்றலுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. கோவிட் -19 வைரசால் ஏற்படும் லேசானது முதல் தீவிரமானது வரை உள்ள நோய்களை தடுப்பதில் கோவாக்சின் 78% ஆற்றலுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கோவிட்-19 தீவிர நோய் பாதிப்புகளால் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கப்படுவதை தடுப்பதில் கோவாக்சின் 93 சதவிகிதம் ஆற்றலுடன் இருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸுகு எதிராக 65 சதவிகிதம் ஆற்றலுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எதிர்மறை விளைவுகள் மிகவும் குறைவாகவே ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3AoHGqCடெல்டா வகை கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதில் கோவாக்சின் தடுப்பூசி 65% ஆற்றல் கொண்டிருப்பதாக மூன்றாம் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியின் ஆற்றல் பற்றிய மூன்றாம் கட்ட ஆய்வின் முடிவுகளை பாரத் பயொடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 25 பரிசோதனை மையங்களில் 25,800 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அறிகுறிகள் இல்லாத கொரோனா பரவலை தடுப்பதில் கோவாக்சின் 63 சதவிகிதம் ஆற்றலுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. கோவிட் -19 வைரசால் ஏற்படும் லேசானது முதல் தீவிரமானது வரை உள்ள நோய்களை தடுப்பதில் கோவாக்சின் 78% ஆற்றலுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கோவிட்-19 தீவிர நோய் பாதிப்புகளால் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கப்படுவதை தடுப்பதில் கோவாக்சின் 93 சதவிகிதம் ஆற்றலுடன் இருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸுகு எதிராக 65 சதவிகிதம் ஆற்றலுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எதிர்மறை விளைவுகள் மிகவும் குறைவாகவே ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்