Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கார்களுக்கே சென்று உணவு பரிமாறும் வசதி: கேரள சுற்றுலாத் துறையின் புதிய திட்டம்

https://ift.tt/3iYpsGi

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கே சென்று உணவு பரிமாறும்  ‘இன் – கார் டைனிங்’ எனும் புதிய வசதியை கேரள சுற்றுலா மேம்பாட்டு கழக உணவகங்கள் உருவாக்கியுள்ளது.

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக, உணவகங்களுக்கு சென்று நேரடியாக உணவருந்தாமல் வாகனங்களில் இருந்தபடியே உணவருந்தும் புதிய முயற்சியான, ‘இன் –கார் டைனிங்’ எனும் வசதியை  கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (கே.டி.டி.சி) தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை கே.டி.டி.சியின் அஹார் உணவகங்களில் செய்தவுடன், நிறுத்தப்பட்ட வாகனங்களில் உள்ள பயணிகளுக்கு உணவக பணியாளர்கள் மூலமாக உணவு வழங்கப்படும்.

இந்த திட்டம் மூலமாக மெனுவில் உள்ள சிற்றுண்டிகள், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு அனைத்தையும் ஆர்டர் செய்யமுடியும். கொரோனா அச்சம் காரணமாக தடைபட்டுள்ள சுற்றுலாத்துறை மீண்டும் உத்வேகம் பெற இந்த புதிய முயற்சி கைகொடுக்கும் என்று கேரள சுற்றுலாத்துறை தெரிவித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்