தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 7817 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 182 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். கோவையில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது பாதிப்பு. இன்று 17,043 பேர் குணமடைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் 1000க்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
<iframe src="https://ift.tt/3iUmfaF" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்