“மேகதாது அணையை கட்ட விடமாட்டோம்” என சட்டப்பேரவையில் பேசிய நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக மூன்று நாட்களுக்கு முன்னர்கூட, 'கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டுவதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் நேரில் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அணை கட்டுமானம் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கும் நடைபெற்று வருகிறது. நடந்துவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் இவ்விவகாரம் குறித்து பேசுவார் என்று தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3xNVjgS

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்