முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஹபீப் முகம்மது என்பவர் பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியான நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதால் கைதான பள்ளி ஆசிரியர் பள்ளி ஆசிரியர் ஹபீப் முகம்மதை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3vL0pZX

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்