Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இந்தியாவில் 50,000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருக்கிறது. இன்று 42,640 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியே 99 லட்சத்து 77 ஆயிரத்து 861 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 91 நாட்களில் குறைவான தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1167 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 89 ஆயிரத்து 302 ஆக உயர்ந்துள்ளது. இன்று 81 ஆயிரத்து 839 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து  26 ஆயிரத்து 38 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 62 ஆயிரத்து 521 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 28 கோடியே 87இலட்சத்து 66 ஆயிரத்து 201 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3vJBdmF

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்