Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா: ஒரே நாளில் 33,361 பேர் பாதிப்பு

https://ift.tt/3hZKsMu

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பை பொறுத்தவரை 6வது நாளாக ஒருநாள் மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் ஒரே நாளில் 33,361 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 22 ஆம் தேதி 35,873 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 33,361 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 474 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர். அரசு மருத்துவமனையில் 275 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 199 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் இணை நோய் இல்லாதவர்கள் 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

30,063 பேர் குணமடைந்தனர். சென்னையில் மேலும், 2,779 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஏற்கெனவே 3,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தநிலையில் 2,779 ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,289 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 3,13,048 ஆக அதிகரித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்