மதுரையில் திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசிய நிலையில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது.

கோரிப்பாளையம், தெற்கு வாசல், பெரியார், காளவாசல், புதூர், சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் இடைவிடாது மழை பொழிந்தது. கனமழையால் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்