Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மே.வ-வில் மம்தாவுக்கு 'கடின' வெற்றி; கேரளத்தில் பினராய் ஆட்சி: கருத்துக் கணிப்பு முடிவுகள்

https://ift.tt/3nFlfYw

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வரும் மே 2 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் 298 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ், பாஜக கூட்டணி மற்றும் இடதுசாரி கூட்டணி தான் அந்த மாநிலத்தில் பிரதான கட்சிகள். மம்தா வெற்றிக்காக கடினமாக போராட வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ரிபப்ளிக் சேனல் - சி.என்.எக்ஸ் கணிப்பு 

*திரிணாமுல் காங்கிரஸ் : 133 

*பாஜக : 143 

*இடதுசாரி : 16 

*மற்றவை : 0 

சிவோட்டர்ஸ் - ஏபிபி கணிப்பு 

*திரிணாமுல் காங்கிரஸ் : 152 - 164  

*பாஜக : 109 -121  

*மற்றவை : 11 - 21 

டைம்ஸ் நவ் - சிவோட்டர்ஸ் கணிப்பு 

*திரிணாமுல் காங்கிரஸ் : 158   

*பாஜக : 115   

*மற்றவை : 19 

P MARQ கணிப்பு

*திரிணாமுல் காங்கிரஸ் : 158   

*பாஜக : 120   

*மற்றவை : 14 

மலையாள தேசமான கேரள மாநிலத்திலும் வரும் மே 2ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. பிரதான கட்சிகளாக ஆளும் இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக உள்ளன. மொத்தம் 140 சட்டப்பேரவை தொகுதிகள். ஆட்சி அமைக்க 71 தொகுதிகள் பெரும்பான்மை தேவைப்படுகிறது. 

சிவோட்டர்ஸ் - ஏபிபி கணிப்பு 

*இடதுசாரி : 71 -77 

*காங்கிரஸ் கூட்டணி : 62 - 68

*பாஜக : 0-2 

இந்தியா டுடே கணிப்பு 

*இடதுசாரி : 104 - 120 

*காங்கிரஸ் கூட்டணி : 20 - 36 

*பாஜக : 0-2 

ரிபப்ளிக் சேனல் - சி.என்.எக்ஸ் கணிப்பு 

*இடதுசாரி : 72 - 80  

*காங்கிரஸ் கூட்டணி : 58 - 64 

*பாஜக : 1 - 5 

P MARQ கணிப்பு

*இடதுசாரி : 72 - 79   

*காங்கிரஸ் கூட்டணி : 60 - 66  

*பாஜக : 0 - 3  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்