தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ரிபப்ளிக் டிவி, இந்தியா டுடே, உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என கணித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டது. வெளிவந்த அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும் என கணித்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் முடிந்த நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று முடிவடைந்ததால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியானது.
இன்று வெளிவந்த கருத்துக் கணிப்புகள் அனைத்திலுமே தமிழகத்தில் திமுக கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என கணித்துள்ளது. அதன் விபரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 160 முதல் 172 இடங்களுடன் ஆட்சி அமைக்கும் என்று சிவோட்டர்ஸ் - ஏபிபி சேனல் தனது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணி 160-ல் இருந்து 172 இடங்கள் வரையிலும், அதிமுக கூட்டணி 58-ல் இருந்து 70 இடங்கள் வரையிலும், அமமுக கூட்டணி 0 முதல் 5 இடங்கள் வரையிலும் வசப்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சிவோட்டர்ஸ், ஏபிபி சேனல் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம்
தமிழகம் 234/234: (பெரும்பான்மைக்கு 118)
, திமுக கூட்டணி: 160 - 172
, அதிமுக கூட்டணி: 58 - 70
, அமமுக கூட்டணி: 0 - 4
, மநீம கூட்டணி: 0
, நாதக - 0
, பிற - 0
ரிபப்ளிக் சேனல், சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி
, திமுக கூட்டணி: 160 - 170
, அதிமுக கூட்டணி: 58 - 68
, அமமுக கூட்டணி: 4 - 6
, மநீம கூட்டணி: 0 - 2
, நாதக - 0
, பிற - 0
இந்தியா அஹெட் டிவி தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி
, திமுக கூட்டணி: 165 - 190
, அதிமுக கூட்டணி: 40 - 65
, அமமுக கூட்டணி: 1 - 3
, மநீம கூட்டணி: 1 - 3
, பிற - 0 - 3
இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின் படி தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தள்ளது. அதன்படி
, திமுக கூட்டணி: 175 - 195
, அதிமுக கூட்டணி: 38 - 54
, அமமுக கூட்டணி: 1 - 2
, மநீம கூட்டணி: 0 - 2
, பிற - 0
டுடேஸ் சாணக்யா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பின்படி
, திமுக கூட்டணி: 164 - 186
, அதிமுக கூட்டணி: 46 - 68
, அமமுக கூட்டணி: 0
, மநீம கூட்டணி: 0
, நாதக - 0
, பிற - 0
164 முதல் 186 இடங்களை கைப்பற்றும் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்