நடப்பு ஐபிஎல் சீசனின் நான்காவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்திருந்தார். தொடர்ந்து பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது.
தொடர்ந்து இமாலய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் மனன் வோஹ்ரா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்டோக்ஸ் டக் அவுட்டானார். தொடர்ந்து வோஹ்ராவும் 12 ரன்களில் அவுட்டானார். பட்லருடன் கூட்டு சேர்ந்து இன்னிங்ஸை ஸ்டேடி செய்தார் சஞ்சு சாம்சன். பட்லர் 25 ரன்களில் அவுட்டானார். தூபே 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். இளம் வீரர் ரியான் பார்க்கும் 25 ரன்களை குவித்து அவுட்டானார்.
It's raining sixes here at the Wankhede as @IamSanjuSamson & @ParagRiyan bring up a brilliant 50-run partnership.
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
Live - https://t.co/PhX8FyJiZZ #RRvPBKS #VIVOIPL pic.twitter.com/TRvQFNeIT0
ரிச்சர்ட்சன் வீசிய 18வது ஓவரில் சஞ்சு சாம்சன் 53 பந்துகளில் சதம் விளாசினார். அதன் மூலம் கேப்டனாக தனது முதல் போட்டியில் சதம் விளாசிய வீரரானார் சஞ்சு.
6 பந்துகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பஞ்சாப் அணிக்காக அர்ஷ்தீப் சிங் வீசினார். ஆனால் அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான் அணி. அதோடு கடைசி பந்தில் சஞ்சு சாம்சன் விக்கெட்டையும் இழந்தார். ஒரு பந்தில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட அவர் சிக்சருக்கு முயற்சி செய்தார். இருந்தாலும் தீபக் ஹூடா பவுண்டரி லைனில் நெருக்கடிக்கு மத்தியில் கேட்ச் பிடித்தார்.
This one went down to the wire! Sanju goes for the big shot over cover, but doesn't get all of it. Taken. @PunjabKingsIPL win by 4 runs.#VIVOIPL #RRvPBKS pic.twitter.com/HklxqlAGY2

அந்த பந்தை சிக்சருக்கு பதிலாக பவுண்டரி அடித்திருந்தால் கூட சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றியை பார்த்திருக்கலாம் என ராஜஸ்தான் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்