தேமுதிக பொருளாளரும் விருத்தாசலம் வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த்தை ஆதரித்து வாக்கு சேகரித்த அவரது மகன் விஜய பிரபாகரன், தனது தாய்க்கு லேடி கேப்டன் என்று பட்டம் சூட்டினார். விருத்தாசலத்தில் ஆதரவு திரட்டிய அவர், தங்கள் குடும்பமே மக்களுக்காக உழைப்பதாகக் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3syNgm0

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்