அதிமுகவிடம் தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. தேமுதிக 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என உத்தேச பட்டியலை வழங்கியுள்ளது. ஆனால் அதிமுக தரப்பில் 12 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. குறைந்தது 15 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தேமுதிக போட்டியிட விரும்பும் 20 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விருகம்பாக்கம், ஆலந்தூர், ராணிப்பேட்டை, ஆம்பூர், அரக்கோணம், விருதுநகர், விருதாச்சலம், ஈரோடு கிழக்கு, சேலம் வடக்கு, சோளிங்கர், தருமபுரி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், திருவள்ளூர், திருத்தணி, மதுரை மத்தி, மேட்டூர், மயிலாடுதுறை, பண்ரூட்டி, பேராவூரணி ஆகிய தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3sS0utTஅதிமுகவிடம் தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. தேமுதிக 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என உத்தேச பட்டியலை வழங்கியுள்ளது. ஆனால் அதிமுக தரப்பில் 12 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. குறைந்தது 15 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தேமுதிக போட்டியிட விரும்பும் 20 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விருகம்பாக்கம், ஆலந்தூர், ராணிப்பேட்டை, ஆம்பூர், அரக்கோணம், விருதுநகர், விருதாச்சலம், ஈரோடு கிழக்கு, சேலம் வடக்கு, சோளிங்கர், தருமபுரி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், திருவள்ளூர், திருத்தணி, மதுரை மத்தி, மேட்டூர், மயிலாடுதுறை, பண்ரூட்டி, பேராவூரணி ஆகிய தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்