சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகிறது.
திமுகவின் சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்பமனுக்கள் பெறப்பட்டு, வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது. அதேசமயத்தில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையையும் திமுகவின் தலைமைக்குழு நடத்தி வருகிறது.
இந்த சூழலில், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என்று மாவட்ட செயலாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3sRVeX6

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்