2021-2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார்.
மத்திய அரசின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் உரை வழக்கம்போல் புத்தக வடிவில் தயாரிக்கப்படாமல் மின்னணு வடிவில் தயாரிக்கப்பட்ட உரையை பார்த்து நிதியமைச்சர் படித்து வருகிறார்.
அதில், “இதுவரை இல்லாத நோய்தொற்று காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப்பணியாளர்களுக்கு நன்றி. கொரோனாவுக்கு எதிராக இந்தியா மட்டும் இரண்டு தடுப்பூசிகளை விரைவாக கொண்டுவந்துள்ளது” என்றார்.
இதனிடையே வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் ஜஸ்பீர் சிங், குர்ஜீத் சிங் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு கருப்பு நிற ஆடையில் வந்திருந்தனர்.
> மத்திய பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்கள்
> மத்திய பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/36tKIwB2021-2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார்.
மத்திய அரசின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் உரை வழக்கம்போல் புத்தக வடிவில் தயாரிக்கப்படாமல் மின்னணு வடிவில் தயாரிக்கப்பட்ட உரையை பார்த்து நிதியமைச்சர் படித்து வருகிறார்.
அதில், “இதுவரை இல்லாத நோய்தொற்று காலத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப்பணியாளர்களுக்கு நன்றி. கொரோனாவுக்கு எதிராக இந்தியா மட்டும் இரண்டு தடுப்பூசிகளை விரைவாக கொண்டுவந்துள்ளது” என்றார்.
இதனிடையே வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் ஜஸ்பீர் சிங், குர்ஜீத் சிங் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு கருப்பு நிற ஆடையில் வந்திருந்தனர்.
> மத்திய பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்கள்
> மத்திய பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்