கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அதில், “2021 ஆம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்.
சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தற்சார்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்தல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூபாய் 35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்றார்.
> மத்திய பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்கள்
> மத்திய பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2MKwDDLகொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அதில், “2021 ஆம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்.
சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தற்சார்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்தல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூபாய் 35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்றார்.
> மத்திய பட்ஜெட் 2021 முக்கிய அம்சங்கள்
> மத்திய பட்ஜெட் 2021 சிறப்பம்சங்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்