Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஜனநாயக குறியீடு பட்டியல்: இரண்டு இடம் சரிந்த இந்தியா!

https://ift.tt/2Morphx

சர்வதேச அளவில் சுமார் 167 நாடுகள் அடங்கிய ஜனநாயக குறியீடு பட்டியலில் இந்தியா இரண்டு இடம் சரிந்துள்ளது. இதனை பொருளாதார நிபுணர்கள் அடங்கிய புலனாய்வு பிரிவு (EIU) அறிவித்துள்ளது. இது லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. 2020 ஆம் ஆண்டிற்கான ஜனநாயக குறியீடு பட்டியலில் இந்தியா 53வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் தான் இந்த பட்டியலில் இந்திய பின்தங்க காரணம் எனவும் EIU தெரிவித்துள்ளது. 

இந்த ஜனநாயக குறியீடு பட்டியலில் கடந்த 2014இல் இந்தியா 27வது இடத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டை காட்டிலும் 0.29 புள்ளிகள் இந்தியா பின்தங்கியதால் இரண்டு இடம் சரிந்து 53வது இடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவை ஜனநாயகம் குன்றிவரும் நாடுகளின் பட்டியலில் வகைப்படுத்தியுள்ளது EIU. அமெரிக்கா, பிரான்ஸ் மாதிரியான நாடுகளும் ஜனநாயகம் குன்றிவரும் நாடுகளின் பட்டியலில் உள்ளன. 

image

நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து, கனடா மாதிரியான நாடுகள் இந்த பட்டியலில் முதல் நிலை நாடுகளாக இடம் பெற்றுள்ளன. வட கொரியா இந்த பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்