பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு செலவினங்களை அதிகரித்து மத்திய நிதி நிலை அறிக்கை. தனிநபர் வருமான வரிவிகிதங்களில் மாற்றமில்லை. சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.
ஏசி, ஃபிரிட்ஜ், செல்போன் உதிரி பாகங்களின் விலை உயர்கிறது. தங்கம், வெள்ளி, இரும்பு உள்ளிட்டவைகளின் விலை குறைகிறது.
மின்விநியோகத்துறையில் போட்டியை அதிகரிக்க நடவடிக்கை. நுகர்வோர் விரும்பும் நிறுவனங்களிடம் இருந்து மின்சேவையைப் பெற வழி செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு
சென்னை-சேலம் 8 வழிச்சாலை பணி இந்த ஆண்டில் தொடக்கம். மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
குறைந்த பட்ச ஆதார விலையின் அடிப்படையில் வேளாண் விளை பொருள்கள் கொள்முதல் தொடரும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
அனைவருக்கும் ஏற்றம் தரும் பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு. தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கருத்து.
முன்எப்போதும் இல்லாத மோசமான பட்ஜெட் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம். தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு.
கலால் வரியை குறைத்து, மேல் வரியை உயர்த்தி இருப்பது மாநிலங்களின் நிதி நிலையை பாதிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து. மத்திய பட்ஜெட் ஒரு மாய லாலிபாப் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ். ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படுவதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
டெல்லி எல்லைகளில் விவசாயிகள் உள்ளே நுழையாமல் தடுக்க பல்லடுக்கு தடுப்புகள். வாகனங்களில் வரமுடியாதபடி சாலைகளில் ஆணிகளை பதித்த காவல்துறை.
வரும் 14 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகை. பிரதமர் மோடி தமிழகம் வரும் நாளில் ராகுல்காந்தியும் வருவதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
மீண்டும் ராணுவ ஆட்சியின் கீழ் சென்ற மியான்மர். தடைகள் விதிக்கப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை.
சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் 50% ரசிகர்களுக்கு அனுமதி. தமிழக அரசின் பொதுமுடக்கத் தளர்வுகளை அடுத்து பிசிசிஐ அறிவிப்பு.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3jfQR4Mபொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு செலவினங்களை அதிகரித்து மத்திய நிதி நிலை அறிக்கை. தனிநபர் வருமான வரிவிகிதங்களில் மாற்றமில்லை. சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்