சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 2 முதல் 6 வரை நேர்காணல் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பம் உள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெறலாம் என திமுக அறிவித்திருந்த நிலையில் பலரும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்பமனுவை அளித்துள்ளனர்.
இந்நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து திமுக சார்பில் போட்டியிட விருப்பமனுக்களை தாக்கல் செய்தவர்களுக்குள் வேட்பாளர் நேர்காணல் வருகிற மார்ச் 2 முதல் 6 வரை மாவட்ட வாரியாக நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3dSEnzoசட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 2 முதல் 6 வரை நேர்காணல் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பம் உள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெறலாம் என திமுக அறிவித்திருந்த நிலையில் பலரும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்பமனுவை அளித்துள்ளனர்.
இந்நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து திமுக சார்பில் போட்டியிட விருப்பமனுக்களை தாக்கல் செய்தவர்களுக்குள் வேட்பாளர் நேர்காணல் வருகிற மார்ச் 2 முதல் 6 வரை மாவட்ட வாரியாக நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்