Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு... இளம் தாயை 6 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!

https://ift.tt/3iNLR75

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனையில் சிக்கித் தவித்த இளம் தாயை ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்தப் பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்ததால் அப்பெண்ணால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் அவரை தூக்கிச் சென்ற ராணுவ வீரர்கள் பத்திரமாக வீட்டில் கொண்டு சேர்த்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்