Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு - அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் 3 பேர் கைதாகியுள்ளனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2KYxUa6

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்