வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுங்குளிரிலும் தொடரும் விவசாயிகள் போராட்டம். டெல்லி-நொய்டா சாலையில் இன்று மறியலில் ஈடுபட முடிவு.
விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு. வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவந்தது வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்றும் பேச்சு.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு. 15 நாட்களில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி
மத்திய அரசின் பணிகளில் தமிழக இளைஞர்களின் வேலை பறிக்கப்படுகிறது. திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.
மக்களுக்காக ஈகோவை கைவிட்டு ரஜினியுடன் இணையத் தயார். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேட்டி.
மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் பதிவான கட்சி ரஜினிகாந்த் கட்சியாக இருக்கலாம் என வெளியான தகவல். தலைமை அறிவிக்கும் வரை காத்திருக்குமாறு ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை.
டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவிப்பு. சென்னை மற்றும் புறநகரில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிப்பு.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்