ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய ஏ அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் டக் அவுட் ஆகினர்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் முதல் டி20 ஆட்டத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய அணி இரு, மூன்று நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
Shubman Gill ✅
— cricket.com.au (@cricketcomau) December 6, 2020
Prithvi Shaw ✅
The Aus A side had the perfect start against the Indians in Sydney
WATCH LIVE: https://t.co/bz6aBDzoh4 #AUSAvIND pic.twitter.com/rTV7RDIXIg
முதல் பயிற்சி ஆட்டம் இன்று சிட்னியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இதில் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். இதனையடுத்து ஹனுமன் விஹாரி களமிறங்கினார். அவர் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த புஜாராவும், ரஹானேவும் நிலைத்து நின்று விளையாடி வருகின்றனர். இப்போது இந்திய ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்களை எடுத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்