Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கடலூர்: படகுகளை பாதுகாப்பாக நிறுத்த இடமின்றி தவிக்கும் மீனவர்கள்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு நேர் கிழக்கில் வங்கக் கடலை ஒட்டி அமைந்துள்ளது பிச்சாவரம்.  இவ்வூரில் சதுப்பு நிலக்காடுகள் மிகுந்துள்ளன. இங்குள்ள சதுப்பு நிலக்காடுகள்  உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு எனக் குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள மீனவர்கள் ‘நிவர்’ போன்ற புயல் காலங்களில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்த இடமில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2J7qNeb

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்