கோவை: மஞ்சள் இலையிலிருந்து பெறப்படும் இயற்கை சாயத்தை பயன்படுத்தி ஜவுளிகளுக்கு சாயமிடுவதற்கான காப்புரிமை கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை உதவிப் பேராசிரியர் கே.அமுதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் அறிவுசார் காப்புரிமை மைய இயக்குநர் பரிமேலழகன் கூறியதாவது: மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே இயற்கை சாயங்கள் மனிதனால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. செயற்கை சாயங்கள் தொழில்துறையை ஆக்கிரமித்துள்ளன. இயற்கை சாயங்கள் உலகின் சில பகுதிகளில் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
https://ift.tt/JtgqYh6கோவை: மஞ்சள் இலையிலிருந்து பெறப்படும் இயற்கை சாயத்தை பயன்படுத்தி ஜவுளிகளுக்கு சாயமிடுவதற்கான காப்புரிமை கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை உதவிப் பேராசிரியர் கே.அமுதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் அறிவுசார் காப்புரிமை மைய இயக்குநர் பரிமேலழகன் கூறியதாவது: மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே இயற்கை சாயங்கள் மனிதனால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. செயற்கை சாயங்கள் தொழில்துறையை ஆக்கிரமித்துள்ளன. இயற்கை சாயங்கள் உலகின் சில பகுதிகளில் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்