கோவை: கோவையில் கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை தியேட்டர்களில் விநியோகிக்கப்பட்ட டிக்கெட்களை சேமித்து பாதுகாத்து வருகிறார், கோவையை சேர்ந்த வியாபாரி மும்மூர்த்தி.
இது தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: எனது பூர்வீகம் பழநி அருகே உள்ள கிராமம். 1975-ம் ஆண்டு கோவைக்கு வந்த நான், பூமார்க்கெட் பகுதி தியேட்டரின் பின்புறம் பிரேம் கடை நடத்தி வருகிறேன். கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை கோவை, பழநியில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் நான் பார்த்த சினிமா டிக்கெட்களை சேமித்து வைத்துள்ளேன். நான் சிவாஜி கணேசனின் ரசிகன். இருப்பினும் நல்ல திரைப்படங்கள் அனைத்தையும் பார்ப்பேன்.
https://ift.tt/Er5OGZyகோவை: கோவையில் கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை தியேட்டர்களில் விநியோகிக்கப்பட்ட டிக்கெட்களை சேமித்து பாதுகாத்து வருகிறார், கோவையை சேர்ந்த வியாபாரி மும்மூர்த்தி.
இது தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: எனது பூர்வீகம் பழநி அருகே உள்ள கிராமம். 1975-ம் ஆண்டு கோவைக்கு வந்த நான், பூமார்க்கெட் பகுதி தியேட்டரின் பின்புறம் பிரேம் கடை நடத்தி வருகிறேன். கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை கோவை, பழநியில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் நான் பார்த்த சினிமா டிக்கெட்களை சேமித்து வைத்துள்ளேன். நான் சிவாஜி கணேசனின் ரசிகன். இருப்பினும் நல்ல திரைப்படங்கள் அனைத்தையும் பார்ப்பேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்