திருச்சி: திருச்சி மாநகரில், வீடுகளில் உள்ள பழைய, பயன்பாடற்ற புத்தகங்கள், பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அளிப்பதற்காக 34 இடங்களில் ‘ஆர்ஆர்ஆர்’ (Reduce, Reuse and Recycle) மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகரை தூய்மையானதாகவும், அழகுபடுத்தும் வகையிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ‘எனது வாழ்க்கை- எனது சுத்தமான நகரம்’ என்ற திட்டத்தின் கீழ், வீடுகளில் உள்ள தேவையற்ற, பயன்பாடற்ற பொருட்களை மாநகராட்சி நிர்வாகம் பெற்றுக் கொண்டு, அவற்றில் நல்ல நிலையில் உள்ள பொருட்களை தேவையுள்ள மக்களுக்கும், மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை மீண்டும் பயன்படத்தக்க பொருட்களாக மாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளது.
https://ift.tt/R7ugktZதிருச்சி: திருச்சி மாநகரில், வீடுகளில் உள்ள பழைய, பயன்பாடற்ற புத்தகங்கள், பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அளிப்பதற்காக 34 இடங்களில் ‘ஆர்ஆர்ஆர்’ (Reduce, Reuse and Recycle) மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகரை தூய்மையானதாகவும், அழகுபடுத்தும் வகையிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ‘எனது வாழ்க்கை- எனது சுத்தமான நகரம்’ என்ற திட்டத்தின் கீழ், வீடுகளில் உள்ள தேவையற்ற, பயன்பாடற்ற பொருட்களை மாநகராட்சி நிர்வாகம் பெற்றுக் கொண்டு, அவற்றில் நல்ல நிலையில் உள்ள பொருட்களை தேவையுள்ள மக்களுக்கும், மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை மீண்டும் பயன்படத்தக்க பொருட்களாக மாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்