மதுரை: தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேலான ஓலைச்சுவடிகள் திரட்டப்படாமல் அழியும் அபாயத்தில் உள்ளதாக என சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் வேதனையுடன் தெரிவித்தார்.
தொன்மை வரலாற்றுக்குரியவர்கள் தமிழர்கள். தமிழர்களின் வரலாற்றை வெளிக்கொணரும் ஆவணங்களாக கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் உள்ளன. இதில் ஓலைச்சுவடிகள் முதன்மை ஆவணமாக திகழ்கின்றன. முற்காலத்தில் வரலாற்று குறிப்புகளை ஓலையில் எழுதி சரிபார்த்த பின்பே கல்லிலும் செப்பிலும் வெட்டப்பட்டது. தமிழகம் முழுவதும் பரவலாக ஓலைச்சுவடிகள் கிடைத்தாலும் அவை திரட்டப்படாமல் ஆவணப்படுத்தாமல் அழிந்து வருகின்றன.
https://ift.tt/ntIg2Kdமதுரை: தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேலான ஓலைச்சுவடிகள் திரட்டப்படாமல் அழியும் அபாயத்தில் உள்ளதாக என சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் வேதனையுடன் தெரிவித்தார்.
தொன்மை வரலாற்றுக்குரியவர்கள் தமிழர்கள். தமிழர்களின் வரலாற்றை வெளிக்கொணரும் ஆவணங்களாக கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் உள்ளன. இதில் ஓலைச்சுவடிகள் முதன்மை ஆவணமாக திகழ்கின்றன. முற்காலத்தில் வரலாற்று குறிப்புகளை ஓலையில் எழுதி சரிபார்த்த பின்பே கல்லிலும் செப்பிலும் வெட்டப்பட்டது. தமிழகம் முழுவதும் பரவலாக ஓலைச்சுவடிகள் கிடைத்தாலும் அவை திரட்டப்படாமல் ஆவணப்படுத்தாமல் அழிந்து வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்