மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு இஸ்லாமிய மக்கள், குளிர்பானங்கள் வழங்கி வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாள்தோறும் அம்மனும் சுவாமியும் மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். வீதி உலாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக ஏராளமானோர் குடிநீர் பந்தல்களை அமைத்து நீர்மோர், அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
https://ift.tt/pmH7BX9மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு இஸ்லாமிய மக்கள், குளிர்பானங்கள் வழங்கி வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாள்தோறும் அம்மனும் சுவாமியும் மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். வீதி உலாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக ஏராளமானோர் குடிநீர் பந்தல்களை அமைத்து நீர்மோர், அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்