விழுப்புரம்: தகதகக்கும் வெயிலின் தாகம் தணிக்க இயற்கை தந்த பெரும் கொடை தர்பூசணி. தேவையான விட்டமின்கள், தாது உப்புகளுடன் செறிவான கோடை காலத்திற்கானது தர்பூசணிச் சாறு. கோடைக்காலங்களில் நம் உடலின் வெப்பத்தை தணிப்பதில் இதற்கு பெரும் பங்கு உள்ளது.
மரக்காணம் அருகே ஆலத்தூர், நடுக்குப்பம், சிறுவாடி, அடசல், கிளாப்பக்கம் நடுக்குப்பம், ஆலத்தூர் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிர் செய்யப்பட்டு, தற்போது அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து தர்பூசணிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
https://ift.tt/VJNA2wnவிழுப்புரம்: தகதகக்கும் வெயிலின் தாகம் தணிக்க இயற்கை தந்த பெரும் கொடை தர்பூசணி. தேவையான விட்டமின்கள், தாது உப்புகளுடன் செறிவான கோடை காலத்திற்கானது தர்பூசணிச் சாறு. கோடைக்காலங்களில் நம் உடலின் வெப்பத்தை தணிப்பதில் இதற்கு பெரும் பங்கு உள்ளது.
மரக்காணம் அருகே ஆலத்தூர், நடுக்குப்பம், சிறுவாடி, அடசல், கிளாப்பக்கம் நடுக்குப்பம், ஆலத்தூர் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிர் செய்யப்பட்டு, தற்போது அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து தர்பூசணிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்