மேட்டூர்: கோடை வெயிலின் தாக்கத்தால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும், என கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, மேலும் அவர்கள் கூறியதாவது: கோடையில் ஈக்களின் தொல்லையால் கறவை மாடுகள் அமைதியின்றி காணப்படும். ஈக்கள் அவற்றின் மீது அமர்வதாலும் கறவை மாடுகளை சுற்றி வட்டமிடுவதாலும் பாதிப்பு ஏற்படும். இதனால் பால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.
https://ift.tt/caPOW60மேட்டூர்: கோடை வெயிலின் தாக்கத்தால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும், என கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, மேலும் அவர்கள் கூறியதாவது: கோடையில் ஈக்களின் தொல்லையால் கறவை மாடுகள் அமைதியின்றி காணப்படும். ஈக்கள் அவற்றின் மீது அமர்வதாலும் கறவை மாடுகளை சுற்றி வட்டமிடுவதாலும் பாதிப்பு ஏற்படும். இதனால் பால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்