பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தில் பயன்பெற 600 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். பொது நூலகத் துறை சார்பில் ‘நூலக நண்பர்கள் திட்டம்’ மாநிலத்திலேயே முதன் முறையாக திண்டுக்கல்லில் கடந்த டிச.15-ல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் நூலகத்துக்கு வரமுடியாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு வீடு தேடிச் சென்று நூல்களை வழங்கி வாசிப்பை ஊக்குவிக்கின்றனர்.
https://ift.tt/rRLTHBMபழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தில் பயன்பெற 600 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். பொது நூலகத் துறை சார்பில் ‘நூலக நண்பர்கள் திட்டம்’ மாநிலத்திலேயே முதன் முறையாக திண்டுக்கல்லில் கடந்த டிச.15-ல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் நூலகத்துக்கு வரமுடியாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு வீடு தேடிச் சென்று நூல்களை வழங்கி வாசிப்பை ஊக்குவிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்