ராமேசுவரம்: டெல்லியைச் சேர்ந்த தனியார் கல்லூரிப் பேராசிரியையான மீனாட்சி பஹுஜா, தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 11 மணி நேரத்தில் நீந்தி கடந்தார்.
பாக் ஜலசந்தி கடற்பகுதி தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேசுவரம் தீவும், அதனைத் தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது.
https://ift.tt/uU7Pkfcராமேசுவரம்: டெல்லியைச் சேர்ந்த தனியார் கல்லூரிப் பேராசிரியையான மீனாட்சி பஹுஜா, தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 11 மணி நேரத்தில் நீந்தி கடந்தார்.
பாக் ஜலசந்தி கடற்பகுதி தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேசுவரம் தீவும், அதனைத் தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்