கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற் றும் பபாசி ஆகியவை இணைந்து விழுப்புரத்தில் நடத்திய புத்தகத் திருவிழாவில் ரூ.1.52 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே நகராட்சித் திடலில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற் றும் பபாசி ஆகியவை இணைந்து கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஏப். 5-ம் தேதி புத்தகத் திருவிழாவை நடத்தியது. இந்த புத்தகத் திருவிழாவில் 106 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
https://ift.tt/fIOvkXRகள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற் றும் பபாசி ஆகியவை இணைந்து விழுப்புரத்தில் நடத்திய புத்தகத் திருவிழாவில் ரூ.1.52 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே நகராட்சித் திடலில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற் றும் பபாசி ஆகியவை இணைந்து கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஏப். 5-ம் தேதி புத்தகத் திருவிழாவை நடத்தியது. இந்த புத்தகத் திருவிழாவில் 106 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்