கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூமிப்பந்தின் இருண்ட சில பக்கங்களில் புரட்சிகர மின்னல் ஒன்றின் வெளிச்சம் பாய்ந்தது என்றால், அது மீஸா அஷாநாஃபி (Meaza Ashenafi) என்ற பெண்ணால்தான்.
எத்தியோப்பியாவில் ஒரு பள்ளிச் சிறுமிக்கு தூக்குத் தண்டனைக்கு உத்தரவிட்டது அந்நாட்டுஉயர் நீதிமன்றம். தூக்குத் தண்டனையை உடைத்தெறிய களமிறங்கினார் மீஸா அஷாநாஃபி. ஏதுமறியாத சிறு பெண்ணை காப்பாற்றக்கூட தனது சட்டப்படிப்பு உதவாவிட்டால் தனது வழக்கறிஞர் பணியே வேண்டாம் என நினைத்தார். இதற்காக கடுமையான விளைவுகளை சந்தித்தார். உள்ளூர் பழைமைவாதிகள் முன்வைத்த பாரம்பரிய கலாச்சார பெருமைகளை சட்டத்தின் உதவியோடு தனது வாதத்திறமையால் உடைத்தெறிந்தார். அச்சிறுமி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் அளவுக்குக் காரணமான ஒரு பலாத்கார பழைமைவாத பாரம்பரிய பழக்கவழக்கத்தின் கேவலமான கரடுதட்டிய போக்கையே ஒழித்துகட்டி ஒரு சமூகத்தையே காப்பாற்றிய பெருமைக்குரியவர் மீஸா அஷாநாஃபி.
https://ift.tt/4ml6Ei7கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூமிப்பந்தின் இருண்ட சில பக்கங்களில் புரட்சிகர மின்னல் ஒன்றின் வெளிச்சம் பாய்ந்தது என்றால், அது மீஸா அஷாநாஃபி (Meaza Ashenafi) என்ற பெண்ணால்தான்.
எத்தியோப்பியாவில் ஒரு பள்ளிச் சிறுமிக்கு தூக்குத் தண்டனைக்கு உத்தரவிட்டது அந்நாட்டுஉயர் நீதிமன்றம். தூக்குத் தண்டனையை உடைத்தெறிய களமிறங்கினார் மீஸா அஷாநாஃபி. ஏதுமறியாத சிறு பெண்ணை காப்பாற்றக்கூட தனது சட்டப்படிப்பு உதவாவிட்டால் தனது வழக்கறிஞர் பணியே வேண்டாம் என நினைத்தார். இதற்காக கடுமையான விளைவுகளை சந்தித்தார். உள்ளூர் பழைமைவாதிகள் முன்வைத்த பாரம்பரிய கலாச்சார பெருமைகளை சட்டத்தின் உதவியோடு தனது வாதத்திறமையால் உடைத்தெறிந்தார். அச்சிறுமி ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் அளவுக்குக் காரணமான ஒரு பலாத்கார பழைமைவாத பாரம்பரிய பழக்கவழக்கத்தின் கேவலமான கரடுதட்டிய போக்கையே ஒழித்துகட்டி ஒரு சமூகத்தையே காப்பாற்றிய பெருமைக்குரியவர் மீஸா அஷாநாஃபி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்