இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் நோன்பை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அமீரகத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் தனது ரமலான் நோன்பை திறந்துள்ளார். பணிச் சூழல் காரணமாக அவர் விண்வெளியில் இருந்தாலும் தவறாமல் ரமலான் நோன்பை அவர் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
அவர் பெயர் சுல்தான் அல்-நெயாதி. க்ரூ-6 மிஷனில் அவர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் சுமார் 19 ஆய்வு சோதனை பணிகளை அவர் மேற்கொள்கிறார். ஐசிஆர் குழுவில் விண்வெளி மையத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சியை அவர் பெற்றுள்ளார். டி-38 ஜெட்டில் தியரி மற்றும் பிராக்டிக்கல் பயிற்சியையும் அவர் பெற்றுள்ளார்.
https://ift.tt/CpE37Iy

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்