சென்னை: சென்னையில் முதல் முறையாக ரூ.20 கோடியில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ (Food Street) அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான உணவுகள் கிடைக்கிறது. தென் இந்திய உணவுகள், வட இந்திய உணவுகள், சைனீஸ் உணவுகள் என்று அனைத்து வகையான உணவுகளும் சென்னையில் கிடைக்கிறது. ஆனால், இந்த உணவுகள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் கிடைக்கிறது. மேலும், சென்னையில் உணவுத் திருவிழாக்களை நடத்துவதற்கு சரியான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதன் காரணமாக தீவுத்திடல் போன்ற மைதானங்களில் தான் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.
https://ift.tt/YWpJfByசென்னை: சென்னையில் முதல் முறையாக ரூ.20 கோடியில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ (Food Street) அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான உணவுகள் கிடைக்கிறது. தென் இந்திய உணவுகள், வட இந்திய உணவுகள், சைனீஸ் உணவுகள் என்று அனைத்து வகையான உணவுகளும் சென்னையில் கிடைக்கிறது. ஆனால், இந்த உணவுகள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் கிடைக்கிறது. மேலும், சென்னையில் உணவுத் திருவிழாக்களை நடத்துவதற்கு சரியான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதன் காரணமாக தீவுத்திடல் போன்ற மைதானங்களில் தான் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்