கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் கோட்டங்குளங்கரா சமயவிளக்குத் திருவிழாவில் சிறந்த ஒப்பனைக்காக முதல் பரிசு வென்ற பெண் வேடமிட்ட ஆணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா அதன் கலாச்சாரம், பாரம்பரியம் போல் திருவிழாக்களுக்காகவும் அறியப்படுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மதத்திற்கும் பல்வேறு திருவிழாக்கள் இருக்கின்றன. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சில திருவிழாக்கள் மதம் தாண்டி மக்களை ஒருங்கிணைக்கூடியது. சில திருவிழாக்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அப்படியொரு திருவிழாதான் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெறும் சமயவிளக்குத் திருவிழா. இந்தத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதுவல்ல இதன் பிரபல்யத்திற்குக் காரணம். இத்திருவிழாவில் ஆண்கள் தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேற வேண்டி பெண் வேடமிட்டு பிரார்த்தனை செய்வார்கள். அதுதான் இந்தத் திருவிழாவின் சிறப்பம்சம்.
https://ift.tt/ZH07Gpxகொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் கோட்டங்குளங்கரா சமயவிளக்குத் திருவிழாவில் சிறந்த ஒப்பனைக்காக முதல் பரிசு வென்ற பெண் வேடமிட்ட ஆணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா அதன் கலாச்சாரம், பாரம்பரியம் போல் திருவிழாக்களுக்காகவும் அறியப்படுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மதத்திற்கும் பல்வேறு திருவிழாக்கள் இருக்கின்றன. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சில திருவிழாக்கள் மதம் தாண்டி மக்களை ஒருங்கிணைக்கூடியது. சில திருவிழாக்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அப்படியொரு திருவிழாதான் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெறும் சமயவிளக்குத் திருவிழா. இந்தத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதுவல்ல இதன் பிரபல்யத்திற்குக் காரணம். இத்திருவிழாவில் ஆண்கள் தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேற வேண்டி பெண் வேடமிட்டு பிரார்த்தனை செய்வார்கள். அதுதான் இந்தத் திருவிழாவின் சிறப்பம்சம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்