பாங்குரா: 30 ரூபாயில் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும் வகையில் நானோ காரை சூரிய சக்தியில் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளார் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் மனோஜித் மோண்டல். உலகம் முழுவதும் சூழலுக்கு மாசில்லாத மின்சார வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அவரது இந்த முயற்சி கவனம் பெற்றுள்ளது.
பெட்ரோல், டீசல், சிஎன்ஜி என எதுவும் மனோஜித் காருக்கு தேவையில்லை. முழுவதும் சூரிய சக்தியில் இந்த கார் இயங்குகிறதாம். தற்போது தனது சோலார் காரில் பாங்குரா நகரில் வலம் வந்துக் கொண்டுள்ளார் அவர். பலரும் அவரை வியப்புடன் பார்ப்பதாக தகவல்.
https://ift.tt/xfkL9mhபாங்குரா: 30 ரூபாயில் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும் வகையில் நானோ காரை சூரிய சக்தியில் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளார் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் மனோஜித் மோண்டல். உலகம் முழுவதும் சூழலுக்கு மாசில்லாத மின்சார வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அவரது இந்த முயற்சி கவனம் பெற்றுள்ளது.
பெட்ரோல், டீசல், சிஎன்ஜி என எதுவும் மனோஜித் காருக்கு தேவையில்லை. முழுவதும் சூரிய சக்தியில் இந்த கார் இயங்குகிறதாம். தற்போது தனது சோலார் காரில் பாங்குரா நகரில் வலம் வந்துக் கொண்டுள்ளார் அவர். பலரும் அவரை வியப்புடன் பார்ப்பதாக தகவல்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்